ஆசை சீரமைத்தல்
ஆசை சீரமைத்தல்
Moralisation of Desires
Moralisation of Desires
ஆசை சீரமைத்தல் பயிற்சி முறை
1/4 மணி நேரம் துரிய தவம் செய்ய வேண்டும்.
தவத்தை நிறைவு செய்து, தவநிலையில் மனதை வைத்து, மௌனமாக இருக் வேண்டும்.
இந்நிலையில் மனதில் இருக்கின்ற ஆசைகளை எல்லாம் தொகுத்துப் பட்டியல் போட வேண்டும்.
ஆசை சீரமைப்புப் பயிற்சி முறை :
ஒவ்வொரு ஆசையையும் எடுத்து ஆராய வேண்டும்
அவசியம் தேவையா?
நிறைவேற்ற வாய்ப்பு / வசதி இருக்கிறதா?
பின் விளைவு நன்மையா? / தீமையா?
மேலே கூறப்பட்ட மூன்று வினாக்களுக்கு விடை ஆம் என்றால் ஆசையை நிறைவேற்ற வேண்டும்.
விடை 'இல்லை' என்றால், அந்த ஆசையை விட்டு விட வேண்டும்.