மெய்யறிவு
தலம் என்பது தெய்வீகமான எங்கும் நிறைந்துள்ள சுத்தவெளி.
VISION
Thalam is the Absolute Space that is Divine and Omnipresent.
அறவாழ்வு
தலம் என்னும் சுத்தவெளியே நமது முதல் குரு. குருவை மதிக்கவும், குருவை நேசிக்கவும், குருவுடன் இனைந்து வாழவும், குருவை அடையவும் கற்றுக்கொள்ளுங்கள். தலம் என்னும் இவ்வாராய்ச்சித் தளம் ஆன்மீகத்தை நவீன அறிவியலுடன் இணைத்த குருவுடன் இனைந்து, தனிமனித அமைதியின் மூலம் உலக அமைதியை உணர முயல்கிறது.
MISION
Thalam i.e. Absolute Space is our first Guru. Learn to revere the Guru, love the Guru, live with the Guru, and attain the Guru. Thalam in collaboration with the Guru who combined spirituality with modern science, seeks to realize world peace through individual peace.
வேதாத்திரி மகரிஷி
அருட்காப்பு:
அருட் பேராற்றல்
இரவும் பகலும்,
எல்லா நேரங்கலிலும்,
எல்லா இடங்கலிலும்,
எல்லா தொழில்களிலும்,
உறுதுணையாகவும்,
பாதுகாப்பாகவும்,
வழி நடத்துவதாகவும்
அமையுமாக !!!
சங்கல்பம்:
அருட்பேராற்றல் கருணையினால்
உடல் நலம்,
நீள் ஆயுள்,
நிறை செல்வம்,
உயர் புகழ்,
மெய்ஞ்ஞானம்
ஓங்கி வாழ்வேன் !!!
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் !!!
திருஅருட்பிரகாச வள்ளலார்
இராமலிங்க அடிகள்
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி!!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !!!
Physical Exercise
Food Diet
Introspection
Meditation
Biomagnetism Enhancement
Kaya Kalpa Yoga
Contact Thalam for Research:
Email: biomagnetismresearch@gmail.com
Mobile: +91 8778945860
Address: Tirunelveli & Chennai - Tamil Nadu, India
இந்த இணையதளம் ஆராய்ச்சி நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. எனவே SKY மனவளக்கலை யோகா பயிற்சிக்கு, அருகிலுள்ள SKY மனவளக்கலை யோகா மையத்தை அல்லது ஆழியாறு அறிவுத் திருக்கோவிலை தொடர்பு கொள்ளவும்.
This website is created and maintaining only for research purposes, not for SKY Yoga training. For SKY Yoga training, contact nearby SKY Yoga centre or Temple of Consciousness at Aliyar.
Contact for SKY Yoga Training:
Website: https://www.vethathiri.edu.in/ and https://www.kundaliniyoga.edu.in/
Email: info@vethathiri.ac.in or connect@vethathiri.ac.in
Mobile: +91 79044-02887, 04253-288733, 7598238733
Address: Temple of consciousness, Arut Perum Jothi Nagar, Aliyar, Valpara Road, Pollachi,
Coimbatore, Tamil Nadu 642101.