எண்ணம் ஆராய்தல்
எண்ணம் ஆராய்தல்
Analysis of Thoughts
Analysis of Thoughts
எண்ணம் ஆராய்தல் பயிற்சி முறை
1/4 மணி நேரம் துரிய தவம் செய்ய வேண்டும்.
தவத்தை நிறைவு செய்து, தவநிலையில் மனதை வைத்து, மௌனமாக இருக் வேண்டும்.
இந்நிலையில் மனதில் இருக்கின்ற எண்ணங்களை எல்லாம் தொகுத்துப் பட்டியலிட வேண்டும்.
எண்ணம் ஆராய்தல் பயிற்சி முறை :
ஒவ்வொரு எண்ணமாக ஆராய வேண்டும்.
எந்த காரணத்தால் வருகின்றது.
நல்ல எண்ணம் என்றால் நிறைவேற்ற வாய்ப்பு இருக்கிறதா? என ஆராய்ந்து திட்டமிட்டு நிறைவேற்ற வேண்டும்.
தீய எண்ணம் என்றால் வேண்டாம் என்று சங்கல்பமிட்டு எண்ணம் எழும்போதே விழிப்போடு நிறுத்த வேண்டும்.