கவலை ஒழித்தல்

Eradication of Worries

நான்கு வகைக் கவலைகள்:


கவலை ஒழித்தல்  பயிற்சி முறை:

15 நிமிடங்கள் துரியதவம் செய்ய வேண்டும். தவத்தை நிறைவு செய்து, தவநிலையில் மனதை வைத்து, மௌனமாக இருக்க வேண்டும்.

இந்நிலையில் கவலை ஒழித்தல்  பயிற்சியைச் செய்ய வேண்டும்.

கவலைகளை பட்டியலிடுக.

மேலே கூறியபடி நான்கு பிரிவுகளாக பிரித்து வகைப்படுத்துக.

கவனமாக வகைப்படுத்துக.

உடனே தீர்க்க வேண்டியவற்றை செயல் செய்து தீர்க்க, மற்ற வகை கவலைகளை அதற்கேற்றபடி செயலாற்றுக.

முன் ஏற்பட்ட கவலைகள் எப்படி போயினவென்று சிந்திக்கவும்.

சிக்கலை விரைவாக தீர்க்க, உணர்ச்சி வயப்பட்டு செயலாற்ற வேண்டாம்.

Eradication of Worries